தண்டவாளத்தில் சிமென்ட் கட்டைகள்: பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி

சென்னை எழும்பூரில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 7 மணி அளவில் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை நோக்கி வந்து கொண்டிருநதபோது சோழபுரம், பாரப்பட்டி பகுதிகளைத் தாண்டி சங்கரன்கோவிலுக்கு 10 கிமீ முன்னதாக தண்டவாளத்தில் சிலிப்பர் கட்டைகள் இருப்பதைப் பார்த்த என்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.
நடுக்காட்டில் திடீர் என்று ரயிலை நிறுத்தியது கண்டு காரணம் தெரியாமல் பயணிகள் தவித்தனர். ரயில் தண்டவளத்தில் சிலிப்பர் கட்டைகள் இருப்பது குறித்து வயர்லெஸ்சில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவே ரயிலில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக கட்டைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் ரயில் சுமார் அரை மணி நேரம் தாமதமாகக் கிளம்பி செங்கோட்டை நோக்கி வந்தது.
இது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயில் பாம்புகோவில் சந்தை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
பொதிகை ரயிலை கவிழ்க்க நடந்த சதி என்ஜின் டிரைவரின் திறமையால் விபத்து ஏதும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications