திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது- தங்கபாலு
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருச்சி மேற்குத் தொகுதி திமுக போட்டியிட்ட தொகுதியாகும். எனவே அங்கு காங்கிரஸ் போட்டியிடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
இன்று காலை சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார் தங்கபாலு. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். கூட்டணியின் தலைவரை சந்திப்பது வழக்கமான ஒன்றுதான்.
திருச்சி மேற்குத் தொகுதி கூட்டணிக் கட்சி போட்டியிட்ட தொகுதி. அங்கு காங்கிஸ் போட்டியிடாது.
உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார் தங்கபாலு.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications