திண்டுக்கல்- சேலம் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் திடீர் நீக்கம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்ட தே.மு.தி.க.நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் திடீரென பதவி நீக்கம் செய்துள்ளார்.
இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, கன்னியாகுமரி ஒருங்கிணைந்த மாவட்ட செயலராக, மாநில கேப்டன் மன்ற செயலர் ரவி நியமிக்கப்படுகின்றார். அதே போல, நெல்லை மாவட்டம், புளியங்குடி நகர பொறுப்பாளராக செந்தில் நியமிக்கப்படுகின்றனர்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஜவஹர், துணை செயலாளர் மலைராஜன், கேப்டன் மன்ற செயலாளர் அப்பாஸ், மகளிரணி செயலாளர் நித்யா, சேலம் மாநகர் மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் அவர்களது பொறுப்பில் இருந்து நீக்கப்படுகின்றார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications