திருச்சி மேற்கு தொகுதியில் எல்லா வாக்குச் சாவடிகளும் பதற்றமானவை-தேர்தல் ஆணையம்
Subscribe to Oneindia Tamil

இந்தத் தேர்தல் தொடர்பாக இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் திருச்சியில் நடந்தது. இதில் பங்கேற்ற பிரவீன்குமார் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், திருச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் பாதுகாப்பிற்கு மத்திய அரசின் பாதுகாப்புப் படையினரின் உதவி கோரப்படும்.
நடந்து சட்டமன்ற தேர்தல் போன்று அதிகாரிகள் வாயிலாக பூத் சிலிப்புகள் வழங்கப்படும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இணையத் தள கேமரா வைக்கப்படும். இந்தத் தொகுதியில் அனைத்து வாக்குச்சாவடிகளுமே பதற்றமானவை தான்.
தற்போது பார்வையாளர்கள் சாவடிகளைக் கண்காணித்து வருகிறார்கள். தேர்தல் பார்வையாளர்கள் வந்த பிறகு முழுத் தகவல்கள் தெரியும்.
தேர்தலில் பணம் விளையாடுவது கடந்த சட்டமன்றத் தேர்தலை விட பெருமளவில் கட்டுப்படுத்தப்படும் என்றார்.
More From
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications