திருச்சி மேற்கு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி!
Subscribe to Oneindia Tamil

இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்று அமைச்சரான மரியம் பிச்சை விபத்தில் பலியானதையடுத்து இந்த இடைத் தேர்தல் நடக்கிறது.
2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் பரஞ்சோதி. 2011ல் சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டபோது பரஞ்சோதி, தேர்தல் பொறுப்பாளராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுவை இடைத் தேர்தல் வேட்பாளர்:
அதே போல புதுவை இந்திரா நகர் தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெங்கடேசன் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் ரங்கசாமி இந்திரா நகர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
More From
-
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications