காங்கிரஸ், தேமுதிக கூட்டணி அமைந்தால் மகிழ்வேன்- ஈவிகேஎஸ் இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: காங்கிரஸ் கட்சிக்கும், தேமுதிகவுக்கும் இடையே கூட்டணி அமைந்தால் பெரும் மகிழ்ச்சி அடைவேன் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸாரிடம் இன்று விருப்ப மனுக்களை நேரில் பெற்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன். அப்போது செய்தியாளர்கள் தேமுதிகவுடன் கூட்டணி அமையுமா என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், அப்படி ஏற்பட்டால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்றார் இளங்கோவன்.
மேலும் அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேரும் கட்சிகள் குறித்து இன்னும் 2 நாட்களில் முறைப்படி அறிவிக்கப்படும் என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது உள்ள அதிகாரம் போதுமானதல்ல. அது அதிகரிக்கப்படும். கூடுதல் அதிகாரம் தரப்பட வேண்டும் என்றார் இளங்கோவன்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications