தேமுதிக எம்.எல்.ஏ. வீட்டை முற்றுகையிட்டு மல்லர் கழகத்தினர்ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை தேவையில்லை என்று பேசிய தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் தேமுதிக எம்.எல்.ஏ. சுந்தரராஜன் வீட்டை முற்றுகையிட்டு மல்லர் கழகத்தி்னர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பரமக்குடி சம்பவம் தொடர்பாக சட்டசபையில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை தேவையில்லை என்று பேசியதாக தாழ்த்தப்பட்ட அமைப்புகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் மதுரை மத்திய தொகுதி தேமுதிக வேட்பாளர் சுந்தரராஜன் வீட்டை மல்லர் கழகம் அமைப்பினர் இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications