அமெரிக்காவின் பல நகரங்களிலும் நரேந்திர மோடிக்கு ஆதரவாக உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil

அமைதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி நரேந்திர மோடி 3 நாள் உண்ணாவிரதத்தை நேற்று தொடங்கினார். இந்தப் போராட்டத்திற்குப் பெரும் ஆதரவு காணப்படுகிறது. பெரும் திரளான முஸ்லீம்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்திருப்பது வியப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவிலும் மோடி ஆதரவாளர்கள் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர்.
பாஜகவின் வெளிநாட்டு நண்பர்கள் என்ற அமைப்பு இந்த உண்ணாவிரதத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்காவின் 12 நகரங்களில் இந்த உண்ணாவிரதம் நடந்து வருகிறது.
நியூயார்க், நியூஜெர்சி, பென்சில்வேனியா, டெலவரே, வாஷிங்டன், அட்லாண்டா, செயின் லூயிஸ், சிகாகோ, கென்டகி, மின்னசோட்டா, புளோரிடா, டெக்ஸாஸ், கலிபோர்னியா ஆகிய நகங்களில் போராட்டம் நடந்து வருவதாக பாஜகவின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
More From
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications