ப. சிதம்பரத்தை கிருஷ்ணராக சித்தரிக்கும் போஸ்டர்: இந்து மக்கள் கட்சி கமிஷனரிடம் புகார்
சென்னை: காங்கிரஸ் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவன் அருகில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை கிருஷ்ண பகவான் போன்று சித்தரித்து போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து மக்கள் கட்சி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்து மக்கள் கட்சி கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
சமீபத்தில் சத்தியமூர்த்திபவன் காங்கிரஸ் அலுவலகத்தின் அருகில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை பகவான் கிருஷ்ணர் உருவப்படத்தில் பொருத்தி, கிருஷ்ணர் அவதாரம்போல் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இது இந்து கடவுள்களை இழிவுபடுத்தி, இந்துக்களின் உணர்வையும் புண்படுத்துகிறது. எனவே, விளம்பரம் செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து இதுபோன்ற இந்து கடவுள் படங்களை எந்த அரசியல் கட்சி தலைவர்களும், தங்களுடைய போஸ்டர்களில் போட அனுமதி அளிக்கக் கூடாது எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications