கேரள சட்டசபை கட்டிடத்திற்கு ரூ. 20 கோடி வரி பாக்கி: முதல்வர், சபாநாயகருக்கு மேயர் நோட்டீஸ்
திருவனந்தபுரம்: கேரள சட்டசபை கட்டிடத்திற்கு ரூ. 20 கோடி வரி பாக்கி உள்ளதாகவும், அதனை உடனே செலுத்தும்படியும் முதல்வர், சபாநாயர் அலுவலங்களுக்கு சென்று திருவனந்தபுரம் மேயர் நோட்டீஸ் கொடுத்தார்.
கேரள சட்டசபை மற்றும் தலைமை செயலகம் திருவனந்தபுரத்தில் சுமார் 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் இட நெருக்கடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இந்த கட்டிடத்தில் இருந்து 1 கிமீ தொலைவில் சட்டசபைக்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் இந்தியாவிலேயே மிகப்பெரிய கட்டிடமாகும். ஆனால் இந்த கட்டிடத்திற்கு உரிய வரியை இதுவரை திருவனந்தபுரம் மாநகராட்சி்க்கு செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதுவரை ரூ. 20 கோடி வரி பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த வரி பாக்கியை வசூலிக்க திருவனந்தபுரம் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி வரி பாக்கிக்கான நோட்டீஸை திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் சந்திரிகா சபாநாயகர் கார்த்திகேயனின் அலுவலகத்திலும், முதல்வர் உம்மன்சாண்டி அலுவலகத்திலும் நேரில் சென்று கொடுத்தார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications