பூகம்பத்தைப் பயன்படுத்தி ஜல்பைகுரி சிறையிலிருந்து தப்ப கைதிகள் முயற்சி
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: சிக்கிமை மையமாகக் கொண்டு நேற்று மாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளி துமளியைப் பயன்படுத்தி மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில்,உள்ள சிறையிலிருந்து தப்ப கைதிகள் முயன்றனர்.
இங்குள்ள சிறையின் கதவுகள், ஜன்னல்கள், பூகம்பத்தால் சேதமடைந்தன. இதையடுத்து அங்கு அடைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 1100 கைதிகளும் தங்களது அறையை விட்டு வந்து விட்டனர். பின்னர் அவர்கள் சிறையிலிருந்து வெளியேறவும் முயற்சித்தனர்.
இருப்பினும் சிறைக் காவலர்களும், வார்டன்களும் அவர்களைத் தடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கூடுதல் போலீஸாரும் உடனடியாக வரவழைக்கப்பட்டு கைதிகள் தப்பாவண்ணம் பார்த்துக் கொண்டனர்.
மேலும் ஒளிவெள்ள விளக்குகளும் முழுமையாக ஆன் செய்யப்பட்டு சிறை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications