ஜார்க்கண்டில் பேருந்து, லாரி பயங்கர மோதல்: 20 பேர் பலி, 25 பேர் படுகாயம்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தி்ல பேருந்தும், இரும்புக் கம்பிகள் ஏற்றிச் சென்ற டிரெய்லர் லாரியும் மோதிக் கொண்டதில் 20 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்ஷெட்பூரில் இருந்து பீகார் மாநிலம் ஆராவுக்கு ஒரு பேருந்து புறப்பட்டது. அந்த பேருந்து இன்று அதிகாலை 3. 30 மணி அளவில் ராஞ்சியில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள புண்டு என்ற இடத்துக்கு அருகில் சென்று கொண்டிருக்கையில் இரும்புக் கம்பிகள் ஏற்றிச் சென்ற டிரெய்லர் லாரியுடன் பயங்கரமாக மோதிக் கொண்டது.
இதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர். இந்த தகவலை ரான்ச்சி எஸ்பி ஏவி மின்ஸ் தெரிவித்தார்.
பேருந்தும், டிரெய்லரும் மோதியதில் இரும்புக் கம்பிகள் பேருந்துக்குள் பாயந்ததினால் தான் பலர் உயிர் இழந்தனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விபத்தில் காயம் அடைந்த 25 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் 14 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அண்மைக் காலங்களில் ஜார்க்கண்டில் நடந்த மோசமான சாலை விபத்து இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications