அணுமின் நிலையம் குறித்து கூடங்குளம் மக்களின் கருத்தைக் கேட்காதது தவறு- விஜயகாந்த்
இடிந்தகரை: அணு மின் நிலையம் அமைப்பதற்கு முன்பு கூடங்குளம் பகுதி மக்களின் கருத்தைக் கேட்காதது தவறு என்று தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சி் தலைவருமான விஜயகாந்த் கூறியுள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரையில் நடைபெற்றுவரும் தொடர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளவர்களை ஞாயிற்றுக்கிழமை அவர் சந்தித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனிநபருக்கு நிலப்பட்டா வழங்க அரசு அதிகாரிகள் எத்தனையோ கேள்வி கேட்கிறார்கள், விசாரிக்கிறார்கள். ஆனால் மக்களைப் பாதிக்கக்கூடிய அணுமின் நிலையத்தை அமைப்பதற்கு முன்னர் மக்கள் கருத்தைக் கேட்கவில்லை. மக்கள் விரும்புவதைச் செய்யுங்கள். மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதைச் செய்யாதீர்கள் என மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
போராட்டத்தை நடத்தி வரும் மருத்துவர் உதயகுமார், வழக்குரைஞர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் என்னிடம், இப்பிரச்னை குறித்து பேச மத்திய அரசு நடுவர் குழுவை அமைக்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றனர். நிச்சயமாக செய்வேன் என்றார் விஜயகாந்த்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications