வண்டலூர் பூங்கா பராமரிப்பு பணியின் போது தப்பிய 7 அடி மலேசியப் பாம்பு- மீண்டும் பிடித்து அடைத்தனர்
வண்டலூர்: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கண்ணாடி கூண்டு ஒன்றை சுத்தம் செய்த போது, அதில் இருந்த மலேசியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 7 அடி நீள விஷப் பாம்புதப்பி ஓடி விட்டது. இதையடுத்து அதை வலை வீசி தேடிப் பிடித்து மீண்டும் கூண்டில் அடைத்தனர்.
சென்னை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அரிய வகை விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவற்றை பார்வையாளர் காணும் வகையில் இரும்பு, கண்ணாடி உள்ளிட்டவைகளால் செய்யப்பட்ட கூண்டுகளில் அடித்து வைக்கப்பட்டுள்ளன.
பல இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 45க்கும் மேற்பட்ட பாம்புகள் கண்ணாடி கூண்டிற்கு அடித்து வைத்து பராமரிக்கப்படுகின்றன. இந்நிலையில் மலேசியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 14 மலைப்பாம்புகளில் ஒன்று, கடந்த ஜூலை மாதம் முட்டையிட்டு 7 குஞ்சுகளை பொறித்தது.
பாம்புகளின் கூண்டுகளை அவ்வப்போது சுத்தம் செய்வதற்காக இடமாற்றம் செய்வது வழக்கம். நேற்றுமுன்தினம் கண்டு கூண்டுகளை சுத்தம் செய்த போது, 7 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று பணியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பியோடிவிட்டது. இது சென்றதாக சந்தேகிக்கப்படும் காட்டு பகுதியில் 10 பேர் அடங்கிய குழுவினர் பாம்பு வேட்டையில் இறங்கினர்.
தேடுதல் வேட்டை நடத்திய குழுவினர் பிடித்து திரும்ப கூண்டில் அடைத்துவிட்டதாக, பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications