4 மாதமாக சம்பளமி்ன்றி பணியாற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள்: அரசு உதவுமா?
நெல்லை: மாநில நிதிக்குழு மானியம் அனுப்புவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் தமிழகத்தில் பஞ்சாயத்து ஊழியர்கள் சம்பளம் இன்றி பணியாற்றி வருகின்றனர்.
கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தை சீராக நடத்தும வகையில் பஞ்சாயத்துகளில் கிளார்குகள், டேங்க் ஆபரேட்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வீட்டு வரி, தொழில் வரி உள்ளிட்ட வரி வசூல் பணிகள், தெருவிளக்கு பராமரிப்பு, அடிபம்பு ஆகியவறறுக்கான அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை பஞ்சாயத்து கிளார்க்குகள் செய்து வருகின்றனர். இவர்களுக்கு சுமார் ரூ. 6 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
தெருக்களை சுத்தம் செய்தல், சாக்கடைகளை அகற்றுதல் உள்ளிட்ட சுற்றுப்புற பராமரிப்பு பணிகளை செய்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு ரூ. 1500 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. பஞ்சாயத்துகளில் பணியாற்றும் டேங்க் ஆபரேட்டர்களுக்கு ரூ. 2000 ஊதியமாக வழங்கப்படுகிறது. பஞ்சாயத்து நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இத்தகைய பணியாளர்களுக்கு கடந்த 4 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதற்கு காரணம் மாநில நிதிக்குழு மானியம் அனுப்புவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தான்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications