பிரபாகரனின் மாமியார் மரணம்- ஏராளமான தமிழர்கள் அஞ்சலி

இலங்கையில் நடந்த இறுதிப் போருக்கு பின்னர் பிரபாகரனின் தந்தை வேலுபிள்ளை, தாயார் பார்வதி அம்மாள் இருவரும் தமிழ் அகதிகள் முகாமில் தங்கியிருந்தபோது சிங்கள ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். ராணுவக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோதே வேலுபிள்ளை மரணமடைந்தார்.
அதன்பிறகு பார்வதி அம்மாள் விடுதலை செய்யப்பட்டார். பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். சொந்த ஊரிலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந் நிலையில் பிரபாகரனின் மனைவி மதிவதனியின் தாயார் ஏரம்பு சின்னம்மா சமீப காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார். கடந்த 6ம் தேதி மரணமடைந்தார். அவரது உடலுக்கு ஏராளமான தமிழர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
கடந்த ஜனவரி மாதம் இலங்கை ராணுவத்தின் தடுப்புக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட இவரை மாலத்தீவில் உள்ள அவரது உறவினர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஒப்படைத்தார்.
இதையடுத்து சின்னம்மா இலங்கையின் புங்குடு தீவுக்கு திரும்பிவிட்டார். அங்கேயே இறந்த அவரது உடல் சொந்த ஊரான சரவணையில் அடக்கம் செய்யப்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications