சென்னை மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில் செல்போன் திருடிய டாக்டர் கைது
சென்னை: தனியார் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறையில் மொபைல்போன்களை திருடிய டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துமனையின் அறுவை சிகிச்சை அறையில் இருந்து பல டாக்டர்களின் மொபைல்போன்கள் திருட்டு போயின. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் போலீசாரிடம் புகார் அளித்தது.
இதுகுறி்த்து பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவில் இருந்த ரகசிய கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர். இதில் மருத்துவமனை டாக்டர் ஒருவர் மொபைல்போன் திருட்டில் ஈடுபடுவது தெள்ள தெளிவாக பதிவாகி இருந்தது.
விசாரணையில் திருவல்லிக்கேணியில் வசிக்கும் எலும்பு முறிவு டாக்டரான பிரகாஷ் நாராயணன் என்பவர் தான் திருட்டில் ஈடுபட்டது என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 3 திருட்டு மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.
அதன்பின் பிரகாஷ் நாராயணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையி்ல அடைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications