ஒரு நாள் வீழ்ச்சி... மறுநாள் உயர்வு - இது தங்க கண்ணாமூச்சி!
Subscribe to Oneindia Tamil

முதல் நாள் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி என்று செய்தி வந்தாலே, அடுத்த நாள் அதைவிட அதிகமான விலை உயர்வு காத்திருக்கிறதென்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
சென்னை மார்க்கெட்டில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 192 குறைந்து ரூ. 21 ஆயிரத்து 040 ஆக இருந்தது. இன்று பிற்பகல் வரை சவரனுக்கு ரூ. 176 அதிகரித்து ரூ. 21 ஆயிரத்து 216 ஆக உள்ளது. ஒர் கிராம் ரூ. 2652-க்கு விற்கிறது. மாலைக்குள் இந்த விலை இன்னும் உயரலாம் என்கிறார்கள் வர்த்தகர்கள்.
இந்த ஆண்டின் இறுதிவரை இந்த கண்ணாமூச்சி தொடரும் என்றும், 2012-ல் சவரன் ரூ 25000ஐத் தொடும் என்றும் நகை வர்த்தகர்கள் எச்சரித்துள்ளனர்.
ஒரு கிலோ வெள்ளி ரூ. 64 ஆயிரத்து 115 ஆகவும், ஒரு கிராம் ரூ. 68.60 ஆகவும் உள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 100 வரை போகும் நிலை வரலாம் என்றும் கூறப்படுகிறது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications