உள்ளாட்சித் தேர்தல்: யார் எங்கு போட்டியிடலாம்?- அரசாணையின் முழு விவரம்
நெல்லை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் எந்தெந்த நகராட்சி, பேரூராட்சிகள் யார் யாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து கடந்த 12-9-2011 அன்று ஆணையாளர், நகராட்சி நி்ர்வாகம் கடிதம் எண் 40533-20112-எம்எல் 3 30-8-2011, 2. அரசு ஜிஓ (எம்எஸ்) 124-7-9-2011, 3. இயக்குனர் டவுன் பஞ்சாயத்து கடிதம் 4176-2011-சி3 7-9-2011-ன்படி பட்டியல் வெளி்யிட்டுள்ளார். அந்த பட்டியல் வருமாறு,
எஸ்சி (பொது)
சூலூர், சுந்தரபாண்டியம், வீ புதுப்பட்டி, நிமிலி, பூசூர், பூஞ்சை தோட்டக்குறிச்சி, வைத்தீஸ்வரன் கோவில், விக்கிரவாண்டி, பவானிசாகர், திருவெண்ணைநல்லூர், நன்காவரம், அன்னவாசல், தம்மம்பட்டி, கடம்பூர், தேவாரம், மேலச்செவல், பண்ணைபுரம், தென்திருப்போரை, பன்னடம், வடக்கானந்தல், உப்பிடமங்கலம், பீதம்பாளையம், மாவூர், நல்லம்பேட்டை, ஆழ்வார்குறிச்சி, பனைமரத்துப்பட்டி, தாதியங்கார் பேட்டை, ஐகத்தலா, சேந்தமங்கலம், சீவகம்பட்டி, குன்றத்தூர், கோபாலசமுத்திரம், எட்டிமடை, வடுகப்பட்டி, பூவலூர், கிள்ளை, மேலகரம், கலவை, ஜாம்பை, புவனகிரி, கரம்பக்குடி, திருமலையம் பாளையம், சமலபுரம், ராயகிரி, மம்சாபுரம், தேவூர், காட்டு மன்னார்கோவில், கொளத்தூர், நிலக்கோட்டை, கோமரலிங்கம், கொம்பைநல்லூர், பட்டிவீரன்பட்டி, சோழாபுரம், பூதப்புரம், கூத்தப்பர், எலத்தூர்
எஸ்சி (பெண்கள்)
ஓடுகத்தூர், குறும்பலூர், பிக்காட்டி, கீதி, வடமதுரை, நாகியனூர், சரகரசம்குளம், கங்கவல்லி, பாலகிருஷ்ணபேட்டை, எரியோடு, பூலுவம்பதி, செட்டிபாளையம், கிருஷ்ணநாராயணபுரம், குடவாசல், வடுகப்பட்டி, வத்திராயிருப்பு, முதுகுளத்தூர், ஓடியங்குளம், ஈத்தபூர், திருமனசை, சங்கரமணலூர், தடிக்கொம்பு, திமிறி, உதயம்பாளையம், வாழப்பாடி, உப்பிலியாபுரம், செங்கனூர், ஹரூர்
எஸ்டி (பொது)
வேட்டைக்காரன்புதூர், அம்மாபேட்டை
எஸ்சி (பெண்கள்)
பாப்பிரடிபட்டி (தர்மபுரி)
பெண்கள் (பொது)
குற்றாலம், அண்ணாமலை நகர், லெப்பைகுடியிறுப்பு, ரீதாபுரம், பாலப்பள்ளம், திங்கள் நகர், விராளம்பி, தலைஞாயிறு, ஆர்எஸ் மங்கலம், கில்குண்டா, கொத்தைநல்லூர், காமய்யகவுண்டன்பட்டி, திருக்கோவிலூர், கருமாண்டி செல்லி பாளையம், கருங்கல், சாமபவர்வடகரை, கரியூர், ஓரத்தநாடு, வினவூர், செய்தூர், திருவிதாங்கோடு, (செ) புதூர், புதுப்பாளையம், திற்பரப்பு, குச்சனூர், மணச்சநல்லூர், களியாக்கவிளை, திருப்பாண்டை, சிதையன்கோட்டை, அலூர், தேவாரசலாஸ, பூதப்பாண்டி, களம்பூர், ஸ்ரீராமபுரம், செந்தாரம்பட்டி, ஊத்துக்கோட்டை, எஸ்கண்ணலூர், ஆரல்வாய்மொழி, ஆடுதுறை, தாழி, மூதூர், அன்னூர், மாராத்தகாளி, தாராபுரம், புதுவயல், காலன்கோயில், ஏழுமலை, பூலம்பாடி, சாயல்குடி, ஆய்குடி, பாண்டமங்கலம், வெள்ளோட்டம்பரப்பு, சமத்தூர், ஆனந்தபுரம், மேலசொக்கநாதபுரம், வானிபுதூர், ஏழுதேசம், அயோத்தியபட்டிணம், கிணத்துகடவு, பி மீனாட்சிபுரம், அயலூர், நாராணம்மாள்புரம், உத்திரமேரூர், பட்டலகுண்டு, மடம்பாக்கம், செய்ங்கபாளையம், அஞ்சலூர், சின்னசேலம், திருநீர்மலை, அலங்காநல்லூர், உத்தமபாளையம், துரப்பாடி, வாழ்வைதான் கோட்டம், நம்பியூர், மேலட்டூர், பாராளாம், அகரம், கட்டம்புத்தூர், நீடமங்கலம், கரி
யபட்டி, அலங்கயம், குமராபுரம், லால்குடி, கன்னிவாடி, தொட்டியம், கோலப்பலூர், கிழ்வேளூர், நாட்டரம்பள்ளி, வெங்கரை, பெருநதுரை, திசூர், வெள்ளிமலை, அரிச்சலூர், மணவாளக்குறிச்சி, இடிகரை, அம்மூர், பேரூர், சோழவந்தான், பொண்மணி, ஓவிளை, பள்ளிப்பட்டு, கொளத்துபாளையம், கீரமங்கலம், எஸ் கொடிகுளம், குத்தூர், பூஞ்சை புகலூர், அச்சரம்பாக்கம், கல்லக்குடி, கொம்பை, மோகனூர், சிங்கம்புனரி, கள்ளகுட்டம், தியாகதுருகம், நாதம், ,ஸ்ரீபெரும்புதூர், எஸ் மேட்டுபாளையம், ஸ்ரீ முன்னம், வாடிப்பட்டி, ஓடைப்பட்டி, மூலனூர், புதுப்பட்டி, சுரண்டை, மண்டைக்காடு, குன்னத்தூர், சின்னசமுத்திரம், விளாத்திகுளம், தாளக்குடி, பொன்னேரி, புத்தளம், கருங்குழி, திருகட்டுப்பள்ளி, நன்னீலம், கன்னியாகுமரி, திருக்குன்றம், விளம்பாக்கம், பிள்ளநல்லூர், கோட்டகுப்பம், ஹனுமன்தம்பட்டி, காமமங்கலம், ஜமீ்ன ஊத்துகுளி, குலசேகரம், பர்கூர், இருகூர், சத்திரப்பட்டி, திருபேரூர்
நகராட்சி எஸ்சி (பொது)
நெல்லியானம், நெல்லி குப்பம், பெரம்பலூர், திருவேற்காடு, குண்ணூர், பேரனாம்பட்டு, மறைமலைநகர், அரக்கோணம், கூத்தலூர், ஆத்தூர்
எஸ்சி (பெண்கள்)
வால்பாறை, உதகமண்டலம், திருத்துறைபூண்டி, சீர்காழி, ராணிப்பேட்டை, சங்கரன்கோவில்
எஸ்டி (பெண்கள்)
கூடலூர் (ல)
நகராட்சி பொது (பெண்கள்)
காயல்பட்டினம், கீழக்கரை, அம்பாசமுத்திரம், வேதாரண்யம், வந்தவாசி, சாத்தூர், குழித்துறை, உடுமலைப்பேட்டை, கடையநல்லூர், தேவகோட்டை, தாராபுரம், சிதம்பரம், தென்காசி, கோவில்பட்டி, அறந்தாங்கி, நாகர்கோவில், கோபிசெட்டிபாளையம், ஆம்பூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், ஜோலார்பேட்டை, ஆரணி, விருதுநகர், பத்மநாபபுரம், ஜெயங்கொண்டாம், திருவாதிபுரம், மயிலாடுதுறை, மன்னார்குடி, விக்கிரமாசிங்கபுரம், மணப்பாறை, குடியாத்தம், ஸ்ரீவில்லிபுத்தூர், காரைக்குடி, கும்பகோணம், திருத்தங்கல் ஆகிய 35 நகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications