ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி... 57 பைசா குறைந்தது!
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டாவது நாளாக வீழ்ச்சி கண்டது. சர்வதேச அளவில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று 57 பைசா குறைந்துவிட்டது.
இதனால் ஒரு டாலருக்கு இந்திய ரூபாயில் 48.90 தரவேண்டிய நிலை.
வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்கள் மத்தியில் அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்திருப்பதால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்ததாக சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.
ரூபாய் மட்டுமின்றி, யூரோ உள்ளிட்ட உலகின் முக்கிய நாணயங்களின் டாலருக்கு நிகரான மதிப்பு இன்று குறைந்துவிட்டது.
விரைவில் குறைந்த கால கடன் பத்திரங்களை நீண்ட கால கடன் பத்திரங்களுக்கு பரிமாற்றம் செய்யவிருப்பதாக அமெரிக்க நிதித்துறை அறிவித்ததைத் தொடர்ந்து இந்த மாறுதல்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
More From
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications