பொள்ளாச்சி அதிமுக நகராட்சி தலைவர் வேட்பாளர் திடீர் மாற்றம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டு, புதிய வேட்பாளராக கிருஷ்ணகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி நகராட்சி தலைவர் பதவிக்கு சீட் கேட்டு அ.தி.மு.க-வில் 15 பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், பொள்ளாச்சி நகராட்சி தலைவர் பதவிக்கு, அ.தி.மு.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜயகுமாரை வேட்பாளராக அக்கட்சி தலைமை அறிவித்தது.
பொள்ளாச்சி நகராட்சி தலைவருக்கான அ.தி.மு.க., வேட்பாளரை மாற்ற வேண்டுமென, வார்டு கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் என பலரும் போர்க் கொடி உயர்த்தினர். மேலும், அமைச்சர் வேலுமணி , பொள்ளாச்சி எம்.பி. சுகுமார், சட்ட மன்ற உறுப்பினர் முத்துக்கருப்பண்ணசாமி ஆகியோரை சந்தித்து, பொள்ளாச்சி வேட்பாளரை மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், நேற்று பொள்ளாச்சி நகராட்சி தலைவருக்கான அ.தி.மு.க., வேட்பாளர் விஜயகுமாருக்கு பதிலாக பொள்ளாச்சி நகர அ.தி.மு.க.செயலாளர் கிருஷ்ணகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications