உரிய ஆவணமில்லாமல் தங்கிய 117 இந்தியர்கள் செளதியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தகுந்த ஆவணங்கள் இல்லாமல் செளதி அரேபியாவில் தங்கி இருந்த 117 இந்தியர்கள் தாயகத்திறகு திருப்பி அனுப்பப்பட்டனர்.
செளதி அரேபியாவில் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் அவ்வப்போது சிக்குபவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. இதுபோல இந்தியாவில் இருந்து சென்ற 100க்கும் மேற்பட்டோர் சவுதி அரேபியா சிறையில் வாடி வந்தனர்.
இதில் 117 பேரை நேற்று அந்நாட்டு அரசு விடுவித்து, செளதி அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம், சென்னைக்கு அனுப்பி வைத்தது. இவர்களில் அதிகமானோர் வடஇந்திய பகுதிகளை சேர்ந்தவர்கள்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications