12 நாட்களுக்கு பிறகு கூடங்குளத்தில் இயல்பு நிலை திரும்பியது: மக்கள் மகிழ்ச்சி
வள்ளியூர்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி நடந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து நேற்று மீனவ கிராமங்களில் இயல்பு நிலை திரும்பியது. அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. 10 ஆயிரம் மீனவர்கள் கடலுககு மீன்பிடிக்கச் சென்றனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தை மூடக்கோரி இடிந்தகரையில் கடந்த 12 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதனால் கடலோர கிராமங்களைச் சேர்ந்த 12 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. கூடங்குளத்தில் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவில்லை.
முதல்வர் ஜெயலலிதாவின் வேண்டுகோளை ஏற்று நேற்று முன்தினம் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டன.
மாணவர்கள் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர். 10 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு நாட்டுப் படகு, விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். இதனால் கூடங்குளம பகுதியில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications