இந்து மக்கள் கட்சியும் உள்ளாட்சித் தேர்தல் களத்தில் குதித்தது
உடுமலை: இந்து மக்கள் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்கள் 17 மற்றும் 19 -ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
இதனையடுத்து, தேர்தலுக்கு திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றது.
அதே போல இந்து மக்கள் கட்சியும் கூட்டணி அமைக்காமல் தனித்து வேட்பாளர்களை அறிவி்த்துள்ளது.
இது குறித்து, இந்து மக்கள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் ரமணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது
இந்து மக்கள் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, குடிமங்கலம் மாவட்ட ஊராட்சி வார்டுக்கு சீதாலட்சுமி-யும், ஒன்றிய குழு 1 வது வார்டு (பூளவாடி, பெரியபட்டி ஊராட்சி)க்கு அன்பிற்பிரியா -வும், 13 வது வார்டு (புதுப்பாளையம், பண்ணைக்கிணறு) க்கு ராமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
குடிமங்கலம் ஒன்றியம் கொண்டம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு ரமேஷ் -ம், உடுமலை ஒன்றியம் 20 வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினருக்கு லோகமுருகனும் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
விரைவில் பல்வேறு இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications