உள்ளாட்சி தேர்தல் வருவதால் திருச்சி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும்- ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான அக்டோபர் 17-ம் தேதி உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய ஒருசில மணி நேரத்திலேயே இடைத்தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என்பதால் அது வாக்காளர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்திவிடாமல் தவிர்க்க அதன் வாக்கு எண்ணிக்கையை அக்டோபர் 19-ம் தேதிக்குப் பிறகு நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
More From
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications