பெண் தோழியிடம் 'சில்மிஷம்' செய்த ரிஹானா!
Subscribe to Oneindia Tamil

ஹாட்டான பாப் பாடகிகளில் ஒருவர் ரிஹானா. அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்க அவர் தவறுவதில்லை. தென் அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது தனது பின்பக்கத்தை கைகளால் பிடித்துக் கிள்ளி அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தினார்.
இந்தநிலையில் தற்போது பிரேசிலில் ஒரு சேட்டையைச் செய்துள்ளார். ரியோடிஜெனிரோவில் அவரும் அவரது பெண் தோழி ஒருவரும் நீச்சலில் ஈடுபட்டனர். அப்போது பெண் தோழியின் முன்னழகைப் பிடித்து சில்மிஷம் செய்தார் ரிஹானா. அதைப் பார்த்து வெட்கப்பட்டு, கூச்சப்பட்ட அவரது தோழி அவரிடமிருந்து விடுபட்டு விலகினார்.
இதுதொடர்பான புகைப்படம் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ரியோடிஜெனீரோ கடற்கரை உலகப் புகழ் பெற்றது. ஆனால் ரிஹானா கடற்கரைக்கு ஒருமுறை கூட போகவில்லை. மாறாக ஹோட்டல் நீச்சல் குளத்திலேயே பொழுதைக் கழித்தார். அப்போதுதான் இந்த சில்மிஷத்திலும் ஈடுபட்டார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications