கரூரில் அதிமுக நகராட்சித் தலைவர் வேட்பாளர் 'தமிழ்நாடு' செல்வராஜ் வேட்புமனு தாக்கல்
கரூர்: கரூரில் அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்நாடு செல்வராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கரூர் நகராட்சி அ.தி.மு.க. வேட்பாளராக தமிழ்நாடு செல்வராஜ் என்பவரை அதிமுக தலைமை வேட்பாளராக அறிவித்து. இந்நிலையில் இன்று மதியம் கரூர் நகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு செல்வராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக வெங்கமேட்டில் உள்ள அண்ணா சிலைக்கும், எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவித்தனர். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கரூர் நகராட்சிக்கு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். இனாம் கரூர் நகராட்சி நகர் மன்ற தலைவராக தமிழ்நாடு செல்வராஜ் ஏற்கனவே பதவி விகித்தவர் என்பது குறிப்பிடதக்கது.
தற்போது, கரூர் நகராட்சி என்பது கரூர் நகராட்சி, இனாம் கரூர் நகராட்சி, தாந்தோனி நகராட்சி சணப்பிரட்டி பஞ்சாயத்து ஆகியவைகளை கொண்டதாகும். மொத்தம் 48 வார்டுகளை உள்ளடக்கியது. கரூர் நகராட்சியை பொறுத்தவரை நகர் மன்ற தலைவருக்கு 1 ஓட்டும், கவுன்சிலருக்கு 1 ஓட்டும் என மொத்தம் 2 ஓட்டு போட வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications