நரைத்தாலும் ஒபாமா செக்ஸி: மிஷல்
Subscribe to Oneindia Tamil

அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அண்மைக் காலமாக அவர் தலையில் நரை முடி அதிகரித்து வருகிறது. வாஷிங்டனில் நடந்த விருந்து ஒன்றில் பேசிய மிஷல் ஒபாமா கூறியதாவது,
வெள்ளை மாளிகைக்கு வந்த பிறகு ஒபாமா எப்படி மாறியிருக்கிறார் என்று என்னைக் கேட்கிறார்கள். அவர் தலையில் நரை அதிகமாவதைத் தவிர எனக்கு வேறு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. ஆனால் அது கூட செக்ஸியாகத் தான் உள்ளது என்றார்.
உடனே அருகில் நின்று கொண்டிருந்த ஒபாமா தன் மனைவிக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு மிஷல் நாளுக்கு நாள் அழகாகிக் கொண்டே போகிறார் என்றார். மிஷல் ஒரு அற்புதமான பெண். அதனால் தான் எனக்கு அற்புதமான குழந்தைகள் கிடைத்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவி்த்தார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications