சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கான பாமக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு
சென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டார்.
உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுகிறது. முதலில் மேயர் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடப்பட்டது. அதையடுத்து சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாமக தலைவர் ஜி. கே. மணி வெளியிட்டார்.
வேட்பாளர்கள் விவரம் வருமாறு,
பெரம்பூர் தொகுதி:- ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி:-
8. சீமான் இளங்கோவன்,
9. வ. மாலினி,
10. பு. கலைவாணி,
11. டி. விஜயா,
12. முத்துலட்சுமி,
13. ஆர். குமார்,
14. எம்.கே. பாஸ்கர்.
ராயபுரம் தொகுதி:-
15. வி. ஜெயா,
16. வண்ணை இரா. சத்யா,
17. மீனவ சாந்தி,
18. சி. தரணி,
19. இரா. சாந்தி.
துறைமுகம் தொகுதி:-
20. இரா. சுரேஷ்குமார்,
21. வே. பிரபாகரன்,
22. வைகை சரவணன்,
23. பெ. சங்கர்.
கொளத்தூர் தொகுதி:-
24. ஆனந்தன்,
25. வழக்கறிஞர் கே. சந்துரு,
26. மா. முத்து லட்சுமி,
27. வி. கலைச்செல்வி,
28. எம். மல்லீஸ்வரி,
29. இரா. மல்லிகா.
எழும்பூர் தொகுதி:-
37. ந. பாலகிருஷ்ணன்,
38. ஆர். டேவிட்,
39. எஸ். வரலட்சுமி,
40. என்.பி. வாசுதேவன்,
41. சற்குணம் (எ) குணா,
42. கே. செல்வராணி.
ஆயிரம் விளக்கு தொகுதி:-
43. மு. மோகன்,
44. தி. ஏழுமலை,
45. சங்கர்,
46. பாரதி,
47. ஏ. இளங்கோவன்,
48. எம். சுகுமார்.
அண்ணாநகர் தொகுதி:-
55. க. வள்ளி,
56. இ. ரேவதி,
57. எஸ். ராஜேஸ்வரி,
58. க. கற்பகம்,
59. சுவிட் அரிகிருஷ்ணன்,
60. டி.வி. சண்முகம்,
61. வி.ஜே. பாண்டியன்.
சேப்பாக்கம்- மயிலாப்பூர் சேப்பாக்கம் தொகுதி:-
62. மு. வெங்கடேசன்,
63. எல். நந்தகுமார்,
64. இளநீர் க. செல்வம்,
65. பானுமதி சதாசிவம்,
66. டி. சுகுணா,
67. க. மோகனகாந்தி,
68. எஸ். சிவா.
மயிலாப்பூர் தொகுதி:-
69. சாந்தி,
70. அ. பர்வதகுமாரி,
71. ப. சரளா,
72. ஆர். ராஜேஸ்வரி,
73. திராவிடச்செல்வி,
74. ஜமுனா கேசவன்.
தியாகராயநகர்- விருகம்பாக்கம் தியாகராயநகர் தொகுதி:-
75. செ. ரவி,
76. பார்வதி கேசவன்,
77. இரா. சாந்தி,
78. கலாதினகரன்,
79. இரா. கோவிந்தம்மாள்,
80. வி. வினோத்,
81. சு. ஜெய்சங்கர்.
விருகம்பாக்கம் தொகுதி:-
82. கே.எம். ஏழுமலை,
83. விருகை மகேந்திரன்,
84. வ. வெங்கடேசன்,
85. சரசு,
86. அண்ணாதுரை,
87. ர.செ. வெங்கடேசன்.
சைதாப்பேட்டை- வேளச்சேரி சைதாப்பேட்டை தொகுதி:-
88. ஆர்.எஸ்.டி. சிற்றரசு,
89. மு. விநாயகம்,
90. இரா. பாபு,
91. இரா. சிவக்குமார்,
92. தாணி த. மூர்த்தி,
93. ந. பழனிச்சாமி,
94. கிண்டி இரா. வேணுகோபால்.
வேளச்சேரி தொகுதி:-
95. எஸ். சரளா,
96. பிரேமா சக்ரபாணி,
97. வே. குமார்,
98. கோ. சிவக்குமார்,
99. தி.இரா. சகாதேவன்,
100. ஜெ. சாவித்திரி,
101. அ. ஜெசிந்திரா,
102. ப. சாவித்திரி.
நாங்களும் தனித்து நிற்கிறோம்: ஐஜேகே
வரும் உள்ளாட்சித் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சியும் தனித்துப் போட்டியிடுகிறது. இந்த தகவலை அக்கட்சியின் தலைவர் பச்சமுத்து தெரிவித்தார். 9 நகராட்சிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications