மதுரை, சேலம், நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளர்கள்- பாஜக அறிவிப்பு
சென்னை: மதுரை, சேலம், நெல்லை மாநகராட்சிகளுக்கான மேயர் வேட்பாளர்கள், 42 நகராட்சித் தலைவர்கள் பதவிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
இது அக்கட்சி வெளியிடும் முதல் வேட்பாளர் பட்டியலாகும். உள்ளாட்சித் தேர்தலில் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது. இந் நிலையில்
அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில்,
சேலம் மாநகராட்சி மேயர் பதவிக்கு ஆடிட்டர் வி. ரமேஷ், மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு டாக்டர் யு. ராஜேந்திரன், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிக்கு எம். கிருஷ்ணமணி ஆகியோர் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல 42 நகராட்சிகளுக்கான தலைவர் பதவிக்கான வேட்பாளர்களையும் அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கான மேயர் வேட்பாளர் பதவிக்கு கட்சியில் கடும் போட்டி நிலவுவதாகத் தெரிகிறது. இதனால் வேட்பாளரை இறுதி செய்வதில் பிரச்சனையாம்.
-
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!












Click it and Unblock the Notifications