தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் அதிரடி சோதனை!
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: தமிழகத்தில் பல இடங்களில் அரசு மதுபான விற்பனைக் கடைகளான டாஸ்மாக் கடைகளில் இன்று தமிழக அரசின் வருவாய்த் துறை, கலால் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் தான் அதிக அளவில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடந்து வருகிறது. மேலும் அதிகமான முறைகேடு புகார்களும் இந்த மாவட்டத்தில் தான் குவிந்து வருகின்றன.
இந் நிலையில் இன்று காலை முதல் நீலகிரி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளில் 10 குழுக்கள் சோதனை நடத்தின.
அதே போல
திருச்செங்கோடு உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்த சோதனைகள் நடந்தன.
More From
-
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications