அதிமுக கூட்டணியில் கொஇபே, அஇசமக, அஇமூமுக!
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் உ.தனியரசுவை நிறுவன அமைப்பாளராகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, டாக்டர் சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் ஆகிய கட்சிகளுடனும் இடப் பங்கீடு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.
முன்னதாக இந்திய குடியரசுக் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழ் மாநில முஸ்லிம் லீக் ஆகியவற்றுடன் அதிமுகவுக்கு உடன்பாடு ஏற்பட்டது.
இந் நிலையில் மேலும் 3 சிறிய கட்சிகளும் அதிமுகவுடன் உடன்பாடு கண்டுள்ளன. இதன்மூலம் அதிமுகவுக்கும் 6 கட்சிகளுக்கும் இடையே இடப் பங்கீட்டு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இவை அனைத்தும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகள் ஆகும். அதே நேரத்தில் கூட்டணியில் இருந்த பெரிய கட்சிகளான தேமுதிக, சிபிஎம், சிபிஐ ஆகியவற்றையும் புதிய தமிழகம் கட்சியையும் அதிமுக விரட்டியடித்துவிட்டது குறிப்பிட்டத்தது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications