காங்கிரஸின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு-6 மாநகராட்சி மேயர் வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 6 மாநகராட்சி மேயர் வேட்பாளர்கள், 67 நகராட்சித் தலைவர்கள், 171 பேரூராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கியுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் மேயர் வேட்பாளர்கள்
சென்னை - சைதை பி.ரவி, வேலூர் - எஸ்.தேவி, ஈரோடு - பா.ராஜேஷ், மதுரை - ஐ.சிலுவை, திருநெல்வேலி - ஜுலியட் பிரேமலதா, தூத்துக்குடி - ஜே.சிந்தியா வைலட் லில்லி.
நகராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள்
செங்கல்பட்டு - டி.ராமச்சந்திரன், மதுராந்தகம் - கே.ஜெய்சன் ஜெயின், காஞ்சிபுரம் - ஆர்.வி.குப்பன், தாம்பரம் - இ.மணி, பல்லாவரம் - ஆர்.எஸ்.செந்தில்குமார், பம்மல் - என்.ஆனந்தன், அனகாபுத்தூர் - எம்.தனபால், மறைமலைநகர் - எம்.மாரி.
திருவள்ளூர் - டி.வடிவேலு, திருத்தணி - ஏ.ஆர்.கே.சுபாஷ். கடலூர் மாவட்டம் சிதம்பரம் - எஸ்.செந்தில்வள்ளி என்கிற மஞ்சுளா, கடலூர் - அலமு தங்கவேலு, நெல்லிக்குப்பம் - வி.மீண்டசெல்வம், விருத்தாச்சலம் - பக்கிரிசாமி.
தருமபுரி - கே.மோகன். கோவை மாவட்டம் வால்பாறை - கே.மலர், பொள்ளாச்சி - ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம் - ஜி.சத்தியவதி கணேஷ். நீலகிரி மாவட்டம் குன்னூர் - கே.தினகரன், ஊட்டி - லலிதா தனபால், கூடலூர் - எஸ்.லட்சுமி, நெல்லியாளம் - வி.சுப்பிரமணி.
காங்கேயம் - எஸ்.அண்ணாதுரை, தாராபுரம் - எஸ்.ராஜேஸ்வரி, உடுமலைப்பேட்டை - எஸ்.சாஸ்திரி சீனிவாசன், பல்லடம் - வி.கே.சத்தியமூர்த்தி, வெள்ளக்கோவில் ஏ.எம்.சி.செல்வம். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் - எஸ்.தாஜ்முகம்மது, பள்ளிப்பாளையம் - எஸ்.பெஞ்சமின், குமாரபாளையம் - பி.மோகன் வெங்கட்ராமன்.
கோபிச்செட்டிபாளையம் - சித்ரா விஸ்வநாதன், சத்தியமங்கலம் - பி.எம்.எம்.சுந்தர், புஞ்சைபுளியம்பட்டி - எம்.கனகராஜ், பவானி - எம்.கதிர்வேல். சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் - பி.ஸ்ரீராம், மேட்டூர் - டாக்டர் யு.ரகுநாதன்.
கரூர் - கே.சுப்பிரமணியம். அரியலூர் மாவட்டம் அரியலூர் - எஸ்.பாலசுப்பிரமணியன், ஜெயங்கொண்டம் - எஸ்.கலைவாணி. பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் - ஆர்.மதனகோபால். திருச்சி மாவட்டம் துறைiர் - க.சுப்ரமணியன், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் - வசந்தா கல்யாணசுந்தரம், தஞ்சாவூர் - லாரா மகேந்திரன், பட்டுக்கோட்டை - என்.இந்துமதி.
மேலூர் - ஏ.ஏ.ஏ.பி.அங்கமுத்து, உசிலம்பட்டி - எம்.மகேந்திரன், திருமங்கலம் - ஆர்.ஜெயராம். திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் - சி.கே.பாலாஜி, ஒட்டன்சத்திரம் - வி.காளிமுத்து, தேனி மாவட்டம் போடி - நவநீதன், கூடலூர் - மணி, தேனி - எஸ்.தஸ்லீம், கம்பம் - குமரேசன்.
அருப்புக்கோட்டை - எஸ்.சுப்பிரமணியம், விருதுநகர் - கே.கார்த்திகா, சாத்தூர் - சுதா தாமோதரன், சிவகாசி - ஏ.எம்.எஸ்.ஜி.அசோகன், திருத்தங்கல் - பா.சுமதி, ஸ்ரீவில்லிபுத்தூர் - எம்.முத்துசெல்வி, ராஜபாளையம் -ஏ.ஏ.சுப்பராஜா,
மயிலாடுதுறை - எஸ்.மரகதவள்ளி, சீர்காழி - பி.காயத்ரி. ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் - பி.ஆர்.என்.முத்துராமலிங்கம், பரமக்குடி - கெட்டி சேஷய்யன், ராமேஸ்வரம் - கே.பாரிராஜன், கீழக்கரை - ஆயிஷத்துல் முப்சரா. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி - எஸ்.மகேஸ்வரி.
பேரூராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள்
பெருங்களத்தூர் - கே. அசோகன், பீர்க்கன்காரணை - எஸ்.வளையாபதி, குன்றத்தூர் - ஜி.திருவீதி, திருநீர்மலை திரு. பி. சங்கமித்ரா, மாங்காடு - ஏ. சாந்தி, சிட்லபாக்கம் - பத்மாவதி குமார், மாடம்பாக்கம் - கே. ராஜம்மாள், செம்பாக்கம் - ஜே.எஸ்.எஸ். மார்தாண்டன், ஸ்ரீபெரும்புதூர் - டாக்டர் மஞ்சுளா பாண்டியன்,
செங்கம் - கே. வேண்டாமணி, களம்பூர் - எஸ்.தையல்நாயகி, வேட்டவலம் - கிருஷ்ணமூர்த்தி, புதுப்பாளையம் - வி.செல்வபாரதி, கீழ்பென்னாத்தூர் - வி. ராஜா.
பாப்பாரப்பட்டி - எஸ். சமதர்மம், பாப்பிரெட்டிப்பட்டி - எம்.வெண்ணிலா, காரிமங்கலம் - சாரதா, மாரண்டஅள்ளி - மாரண்டஅள்ளி, அரூர் - பி.வசந்தி, பெ.மல்லாபுரம் - ஆர்.ரவிச்சந்திரன், கடத்தூர் - பி. உமாசங்கர், பாலக்கோடு பி.குமரவேல், கம்பைநல்லூர் - ப.திருமால், பென்னாகரம் - கே.சரவணன்,
வல்லம் - பி.ஏ.எஸ்.தனசேகர், ஓரத்தநாடு - மா.காயத்ரி, அதிராம்பட்டினம் - எம்.எம்.எஸ். பஷீர் அகமது, மதுக்கூர் - ஆர்.புஷ்பநாதன், பெருமகëர் - கே.எஸ். ரவிச்சந்திரன். திருப்பனந்தாள் - எம்.தனம், திருவிடைமருதூர் - ஆர். கோபாலகிருஷ்ணன், திருநாகேஸ்வரம் - பி.எஸ்.பி. சண்முகம், ஆடுதுறை - ஏ.கண்ணகி, திருபுவனம் - வி. நாராயணசாமி, வேப்பத்தூர் - ஆர்.கண்ணன், தாராசுரம் - எஸ். விஜயலட்சுமி, சுவாமிமலை - டி. ராமசேகர், பாபநாசம் - ஆர். பூபதிராஜா, அய்யம்பேட்டை - என்.மோகனசுந்தரம், அம்மாபேட்டை - பி. ஞானசேகரன், மேலத்தூர் - டி. ராஜாத்தி, திருவையாறு - எஸ்.ஆர்.சசிகண்ணன், திருக்காட்டுப்பள்ளி - எஸ். கோகிலா.
முசிறி - ச.சுரேஷ், தொட்டியம் - ர.உமா, காட்டுப்புத்தூர் - பி.லட்சுமி, தாத்தையங்கார்பேட்டை - மு. மகாலிங்கம், மேட்டுப்பாளையம் - அ.விக்னேஸ்சரி, எஸ்.கண்ணணூர் - ம.கணேசமூர்த்தி, லால்குடி - ச. விஜயராணி, பூவாளூர் - பே. பொன்னம்மாள், புள்ளம்பாடி - வெ.ரெங்கராஜன், கள்ளக்குடி - ஸ்டெல்லாமேரி, உப்புலியாபுரம் - ஆ. கலையரசி, பாலகிருஷ்ணப்பட்டி - ரா. பூங்கொடி.
பழைய ஜெயங்கொண்டம் - எ. செல்வராஜ், நங்கவரம் - திராவிடமணி, உப்பிடமங்கலம் - என். பாரதி, புஞ்சை புகழுர் - எஸ். செல்வி, மருதூர் - ஜி. ஞானசேகரன், புலிiர் - கே. மருதன், பள்ளப்பட்டி - பி.எஸ். ஜாய்னுலாவுதீன், அரவக்குறிச்சி - ஜே. மகேஸ்.
மடத்துக்குளம் - என்.கே. கவுண்டப்பன், கனிiர் - பி. அழகம்மாள், சாமளாபுரம் - கே. பழனிச்சாமி, சங்கராமநல்லூர் - எம். மணிமேகலை, திருமுருகன்பூண்டி - டி. ஆறுச்சாமி, குன்னத்தூர் - சரோஜா, ஊத்துக்குளி - சி. ஈஸ்வரமூர்த்தி, முத்தூர் - எம். திருப்பதி மாரப்பன், ருத்திராபதி - ஆர். சக்திகலாதேவி, அவினாசி - ஏ. வெங்கடாசலம்.
அன்னூர் - எஸ்.என். சத்தியமூர்த்தி, காரமடை - ஆர். ரமேஷ்குமார், சிறுமுகை - ஆர். இன்னாயத்துல்லா, கூடலூர் - ஆர். பழனிச்சாமி, வீரபாண்டி - வி. வரதராஜன், பெரியநாயகன்பாளையம் - பி. ஜெயகுமார், சர்க்கார்சாமகுளம் - வி. வேல்விழி, சூளூர் - எஸ்.பி. சந்திரசேகர், கருமத்தம்பட்டி - வி. சுப்பிரமணி, முப்பிரிபாளையம் - ஏ. பாலசுப்பிரமணியன், தென்கரை - எஸ்.வி. ராமச்சந்திரன், ஆலந்துரை - எம். மணிகண்ட வெங்கடகிருஷ்ணன், தளிiர்- டி.எஸ். கிஷோர்குமார், பேரூர் - எம். கௌரி முத்துகுமார், வேடப்பட்டி - சதீஷ்குமார், மதுக்கரை - ஜே. இலியாஸ், வெள்ளலூர் - கே. ஜெகதீஸ்வரன், ஒத்தக்கல் மண்டபம் - ஆர். பழனிச்சாமி, ஈட்டிமடை - ஆர். பாலசுப்பிரமணியன், திருமலையம்பாளையம் - ஆர். ரவிகுமார், செட்டிப்பாளையம் - டி. மஞ்சுளா தேவி, சூளேஸ்வரன்பட்டி - எஸ். அருணாசலம், சாமத்தூர் - டி. தமிழ்ச்செல்வி, ஆணைமலை - ஜாகிர் (எ) அப்துல் வகாப்.
அந்தியூர் - ஏ. நிசார் அகமது, கே.என்.பாளையம் - கே.டி.தங்கவேல், பவானிசாகர் - ஏ.ராஜ், நம்பிiர் - எம். மயிலாம்பாள், அம்மாபேட்டை - சென் புவனேஸ்வரன், ஏலாத்தூர் - கே. சுப்பிரமணி, அரியப்பம்பாளையம் - ஏ.எஸ். விஜயன், லக்கம்பட்டி - கே.கே. பிரபு, பெரிய கொடிவேரி - எஸ்.சுமதி செல்வம், கூகலூர் - கே.வி. அன்னுசாமி, காசிபாளையம் - கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஓலகடம் - ஐ.லோகநாதன், அத்தாணி - எஸ். தேன்மொழி, ஆப்பக்கூடல் - ஏ.பி.என். கோவிந்தன்.
பூலாம்பட்டு - எஸ். சுந்தரமூர்த்தி, கொங்கனாபுரம் - வி.பி. தவராஜன், நங்கவள்ளி - எம். ரத்தினவேல், ஜலகண்டாபுரம் - ஆர்.கே.கே.என்.பழனிச்சாமி, வனவாசி - பி. ஓபுளி, சங்ககிரி - சி.எஸ். ஜெய்குமார், இடங்கணசாலை - சி.மாது, அரசிராமணி - ஆர்.நந்தகோபால், தேவூர் - பி.ஜெய்சிராணி, தாரமங்கலம் - கே.கே. சுப்ரமணியம், கொளத்தூர் - இ.மதியழகன், பி.என்.பட்டி - ப.கோவிந்தராஜ், வீரக்கல் புதூர் - எஸ்.கே.பி. சத்தியமூர்த்தி, மேச்சேரி - ஏ.மூர்த்தி, ஓமலூர் - என்.பாலமுருகன், கரூப்பூர் - ஜி.பெருமாள், காடையாம்பட்டி - எஸ்.முருகானந்தம், பெத்தநாயகன்பாளையம் - சி.பி. சரவணன், ஏத்தாப்பூர் - எஸ்.பிரேமா, கீரிப்பட்டி - ஜி.மாதேஸ்வரன், தெடாவூர் - டி.வி.ஆறுமுகம், கெங்கவல்லி - என்.செல்லம்மாள், தம்மம்பட்டி - கே. கர்ணன், வீரகனூர் - ஆர்.கே. செந்தில்குமார், ஆட்டையாம்பட்டி - கே.வி.பாலசுப்ரமணியன், மல்லூர் - ஆர். கிருஷ்ணன், பனமரத்துப்பட்டி - எஸ். முருகன், இளம்பிள்ளை - எஸ்.சாம்பலிங்கமூர்த்தி, கன்னங்குறிச்சி - ராஜசபாபதி என்கிற சிப்பிராஜா, வாழப்பாடி - பி.அஞ்சலைதேவி, பேளூர் - பி.ஏ. நாகராஜன்.
கம்பம் புதுப்பட்டி - ஜெ. ஜானகியம்மாள், ஓடைப்பட்டி - த. சிவரஞ்சனி, பண்ணைப்புரம் - எஸ். செல்வக்குமார், கோம்பை - எஸ். சரஸ்வதி, குச்சனூர் - இ. ஜீவா, பூதிப்புரம் - பி. மணிகண்டன், வீரபாண்டி - முத்துமாணிக்கம், வடுகப்பட்டி - பி.ராணி, தேவதானப்பட்டி - எம்.தவமணி, தாமரைக்குளம் - கே.பி. பாலையா, தென்கரை - இளமுருகன், பி.மீனாட்சிபுரம் - எம்.ஜோதிமீனா, ஆண்டிப்பட்டி - ப.சரவணன், ஹைவேயிஸ் - எஸ். சுருளிராஜ்.
பாளையம் - ஆர்.நாராயணசாமி, வடமதுரை - எஸ். வைரமணி, வேடசந்தூர் - கே. ராஜம்மாள்.
நன்னிலம் - பி. மாலதி, பேரளம் - ஆர். பத்மாசினி, வலங்கைமான் - ஏ. ஜகபர் அலி, நீடாமங்கலம் - ஆர். ராதா, முத்துப்பேட்டை - ஏ.ஜிராஜுதீன்,
சுந்தரபாண்டியம் - வை.முத்திருளப்பன், வ.புதுப்பட்டி - வி. தினகரன், வத்திராயிருப்பு - வீ. தங்கமலர், எஸ்.கொடிகுளம் - எஸ்.தேன்மொழி, சேத்தூர் - பொ. முனீஸ்வரி, செட்டியார்பட்டி - வே. சுசிலா.
இந்தப் பட்டியலை காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications