சேலம் மாநகராட்சியில் சீட் மறுத்ததால் கட்சியில் இருந்த விலகிய தி.மு.க மூத்த கவுன்சிலர்
சேலம்: சேலம் மாநகராட்சியில் 3 முறை கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட அஸ்தம்பட்டி நடேசனுக்கு சீட் வழங்காததால் அவர் தி.மு.க.வில் இருந்து விலகினார்.
சேலம் அஸ்தம்பட்டி தி.மு.க. செயலாளராக உள்ளவர் நடேசன். 14வது வார்டில் தி.மு.க. சார்பில் கடந்த 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மேலும், 2006ல் மாநகராட்சி ஆளுங்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டவர்.
ஆனால் தற்போது இவருக்கு தி.மு.க. தலைமை சீட் மறுத்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த நடேசன், தி.மு.க.-வுக்கு விட்டு விலகி, சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதுகுறித்து நடேசன் கூறியதாவது, தி.மு.க.-வில் பல ஆண்டாக உழைத்தும், திட்டமிட்டு புறக்கணித்துள்ளனர். கட்சியில் இருந்து வெற்றி பெற்றால், அந்த செல்வாக்கில் வெற்றி பெற்றதாக சொல்வார்கள். அதனால் தான் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சுயேட்சையாக போட்டியிடுகிறேன்,என்றார்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications