தொடரும் தங்கம் விலை வீழ்ச்சி... இன்றும் ரூ 403 குறைந்தது!

கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து சவரன் ரூ.21,800- வரை விற்றது தங்கம்.
தங்கம் வாங்குவோர், குறிப்பாக கல்யாண விசேஷத்தை வைத்துக் கொண்டிருப்போர் இதில் பெரும் கவலைக்குள்ளாகினர். இந்த நிலையில் உயர்ந்து கொண்டிருந்த தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது.
அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகமானதாலும், சர்வதேச அளவில் பங்குகள் நிலையான தன்மையில் இருப்பதாலும் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டது.
இன்று தங்கம் விலையில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டது. நேற்று மாலை ஒரு கிராம் தங்கம் ரூ.2,480-க்கு விற்கப்பட்டது. இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.51 குறைந்தது. காலையில் ஒரு கிராம் ரூ.2,429-க்கு விற்கப்பட்டது.
ஒரு பவுனுக்கு ரூ.408 குறைந்தது. இன்று காலை ஒரு பவுன் விலை ரூ.19,432-க்கு விற்பனையானது. நேற்று மாலை பவுன் ரூ.19,840 ஆக இருந்தது. பார்வெள்ளியின் விலை ரூ.51,580 ஆகும். 1 கிராம் ரூ.55.20.
இந்த விலைச் சரிவு தீபாவளிக்குப் பிறகு தொடரும் என்று நகை வியாபாரிகள் கூறி வருகின்றனர். ஏற்கெனவே, தங்கத்தின் விலை ரூ 18000க்குள் வந்துவிடும் என கடந்த வெள்ளியன்று வியாபாரிகள் கணித்திருந்தது நினைவிருக்கலாம்.
-
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications