டெல்லியில் சமையல் எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!
டெல்லியில் சமையல் எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள வீடுகளுக்கு சிஎன்ஜி எரிவாயு குழாய் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. மேலும், அங்கு ஓடும் ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் முழுக்க முழுக்க சிஎன்ஜி கேஸ் கொண்டு இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், சிஎன்ஜி கேஸ் சப்ளை குறைந்துவிட்டதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி காரணமாகவும் டெல்லியில் சிஎன்ஜி கேஸ் விலை கிலோவுக்கு ரூ.2 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தற்போது ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் எரிவாயு இனி ஒரு கிலோ ரூ.32 ஆக உயர்கிறது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக டெல்லி சிஎன்ஜி வினியோகஸ்தரான இந்திரபிரஸ்தா கேஸ் நிறுவனம்(ஐஜிஎல்)கூறியுள்ளது.
மேலும், டெல்லியை சுற்றியுள்ள நொய்டா, காஸியாபாத் ஆகிய நகரங்களிலும் சிஎன்ஜி விலையை ரூ.2.30 வரை உயர்த்தப்பட இருப்பதாக ஐஜிஎல் தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications