எம்.எல்.ஏ. குடியிருப்பு வளாக கிணற்றில் வாலிபர் பிணம் மீட்பு
சென்னை: சென்னை எம்.எல்.ஏ. குடியிருப்பில் உள்ள கிணற்றில் மீட்கப்பட்ட வாலிபரின் பிணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை அரசினர் தோட்டத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கான குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்குள்ள கிணற்றில் இருந்து குடியிருப்புவாசிகளுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று இந்த கிணற்றில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கிணற்றை சோதனையிட்ட போது, வாலிபர் ஒருவரின் பிணம் கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்தது. பிணமாக மீட்கப்பட்ட வாலிபருக்கு 35 வயதுக்கு மேல் இருக்கும் எனத் தெரிகிறது.
கறுப்பு நிறத்தில் பேன்ட் மற்றும் சட்டை அணிந்துள்ள அவர் கொலை செய்யப்பட்டு, இந்த கிணற்றில் வீசப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். எம்.எல்.ஏ. குடியிருப்பில் போலீஸ் பாதுகாப்பு உள்ள நிலையில் அங்குள்ள கிணற்றில் வாலிபர் ஒருவரின் பிணம் மீட்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications