விளையாடிய போது டிவி பெட்டி தலையில் விழுந்து குழந்தை பலி
சென்னை: சென்னையில் வீட்டில் இருந்த டிவி பெட்டி, விளையாடிய குழந்தையின் தலை மீது விழுந்த குழந்தை படுகாயமடைந்து பலியானது.
சென்னை, பேசின்பிரிட்ஜ் பகுதியில் உள்ள கிரே நகரில் வசிப்பவர் பாலகிருஷ்ணன். இவருக்கு 1 ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் கையில் அடிப்பட்ட பாலகிருஷ்ணன், வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் பாலகிருஷணனின் 3 வயது மகன் கிஷோர், வீட்டில் உள்ள டிவி வைத்திருந்த நாற்காலியை பிடித்து விளையாடினார்.
அப்போது எதிர்பாராதவிதமாக நாற்காலியில் வைத்திருந்த டிவி கிஷோரின் மீது விழுந்தது. இதில் அவனது தலையில் பலத்த காயமடைந்தது. சத்தம் கேட்டு ஒடி வந்த பெற்றோர், கிஷோரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார். அங்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு நேற்றிரவு சிகிச்சை பலனின்றி, கிஷோர் உயிரிழந்தான்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications