பெல்லாரி எம்.எல்.ஏ. நகேந்திரா வீடு, அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை
Subscribe to Oneindia Tamil
பெங்களுர்: பெல்லாரியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் சுரங்க தொழில் தொடர்பாக, கர்நாடக பா.ஜ.க. எல்.எம்.ஏ. நகேந்திராவின் அலுவலகங்கள் மற்றும் வீட்டை சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பெல்லாரியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் சுரங்கங்கள் குறித்து ஆய்வு நடத்தி, கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மற்றும் ஸ்ரீநிவாஸ் ரெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அது குறித்து விசாரணை நடத்து வருகிறது. இந்நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள், பெல்லாரி எம்.எல்.ஏ. நகேந்திராவின் வீட்டையும், அவரது அலுவலகம் உட்பட 7 இடங்களில் சோதனை நடத்தினர்.
நகேந்திரா, தற்போதைய பா.ஜ.க ஆட்சியில் எம்.எல்.ஏ.வாக உள்ளார். மேலும் பெல்லாரியில் உள்ள ஜின்டல் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம் மற்றும் நிறுவனத்திலும் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
More From
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications