சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் திடீர் தீ: 2 பேர் பலி, லட்சக் கணக்கில் பட்டாசுகள் நாசம்
விருதுநகர்: சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் 2 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது ஏழாயிரம் பண்ணை. அங்குள்ள ஒரு தனியார் பட்டாசு தொழிற்சாலையில் உள்ள ஒரு அறையில் தீபாவளிக்காக தயார் செய்யப்பட்ட பட்டாசுகளை தொழிலாளர்கள் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.
காலை 10. 30 மணிக்கு அந்த அறையில் திடீர் என்று தீ பிடித்தது. இதில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்தன. இதில் அந்த அறையில் இருந்த 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிர் இழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும், தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இறந்த 2 பேர் யார் என்பது இன்னும் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் லட்சக்கணக்கான பட்டாசுகள் நாசமாகின.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications