இந்திய ராணுவத்தின் முதல் பெண் ஜவானாக சாந்தி டிக்கா தேர்வு

மேற்கு வங்காளத்தில் ரயில்வேத் துறையில் பணி புரிபவர் சாந்தி டிக்கா(35). இரண்டு குழந்தைகளின் தாய். அவர் தற்போது 969 இந்திய ராணுவத்தின் ரயில்வே என்ஜினியர் ரெஜிமென்டில் ஜவானாக சேர்ந்துள்ளார்.
டிக்கா தான் இந்திய ராணுவத்தின் முதல் பெண் ஜவான் என்பது குறிப்பிடத்தக்கது. உடல் தகுதி தேர்வில் ஆண்களைவிட அவர் சிறப்பாக செயலாற்றி தேர்வாகியுள்ளார்.
இது குறித்து மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது,
ஆயுதப்படையில் சேர பெண்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் 1. 3 மில்லியன் எண்ணிக்கை கொண்ட பாதுகாப்பு படையின் முதல் பெண் ஜவான் டிக்கா தான்.
உடல் தகுதித் தேர்வில் அவர் அருமையாக தேர்ச்சி பெற்றார். 1.5 கிமீ ஓட்டப்பந்தயத்தில் ஆண்களைவிட 5 விநாடிகள் முன்கூட்டியே இலக்கை அடைந்தார். அதே போன்று 50 மீ்ட்டர் தூரத்தை ஆண்களைவிட 12 விநாடிகள் முன்னதாக அடைந்தார். துப்பாக்கிச் சுடுதலிலும் அவர் வல்லவராக உள்ளார். சிறந்த டிரெய்னீயாக அவர் தேர்வாகியுள்ளார்.
இது குறித்து டிக்கா கூறுகையில், என் கணவர் இறந்த பிறகு அவர் வேலை பார்த்த ரயில்வேயில் எனக்கு கடந்த 2005-ம் ஆண்டு வேலை கொடுத்தார்கள். கடந்த ஆண்டு தான் ராணுவத்தின் ரயில்வே பிரிவைப் பற்றி கேள்விப்பட்டு அதில் சேர முன்வந்தேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications