உள்ளாட்சி் தேர்தலில் 2 இடங்களிலும், திருச்சியில் ஒரு இடத்திலும் கருணாநிதி பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை:. திமுக தலைவர் கருணாநிதி வருகிற உள்ளாட்சித் தேர்தலில் 2 இடங்களில் பிரசாரம் செய்கிறார். அதேபோல திருச்சி மேற்குத் தொகுதியிலும் அவர் பிரசாரம் செய்கிறார்.

இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அக்டோபர் 10-ம் தேதி திருச்சி புத்தூர் நாலு ரோடு சந்திப்பிலும், அக்டோபர் 12-ம் தேதி திருவொற்றியூரிலும், அக்டோபர் 14-ம் தேதி திருவான்மியூரிலும் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+