பிரஸ் கவுன்சில் தலைவராக முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு நியமனம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: பிரஸ் கவுன்சில் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் மார்கண்டேய கட்ஜு (65). பல வழக்குகளில் பரபரப்பான தீர்ப்புகளை வழங்கி புகழ் பெற்ற இவர் கடந்த மாதம் 19ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, இவரை பிரஸ் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, சபாநாயகர் மீரா குமார் தலைமையிலான குழு கட்ஜுவை, பிரஸ் கவுன்சில் தலைவராக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
பிரஸ் கவுன்சிலர் தலைவரான மார்கண்டேய கட்ஜு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர் ஆவார்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications