சிரிய அதிபர் பஷாரை பதி விலகுமாறு அமெரிக்கா எச்சரிப்பு
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: சிரியா அதிபர் எதிராக போராடி வரும் மக்களை கொன்று குவிப்பதற்கு, உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
சிரியா அதிபர் பஷார் அல்-ஆசாத்தை உடனடியாக பதவியில் இருந்து விலகுமாறு, அந்நாட்டு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அந்நாட்டு அதிபர் புரட்சிப் படையினரை சிறைபிடித்து கொன்று குவித்து வருகிறார். ராணுவத்தின் மூலம் நாட்டில் எழும்புள்ள புரட்சியை அடக்க முயன்று வருகிறார்.
இதுபோல 2,900 பேரை கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிரியா அதிபரின் இந்த நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் மற்றும் ஐ.நா.சபை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பஷார் அல்-ஆசாத்தை உடனாடியாக தனது பதவியில் இருந்து விலக வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும், என அமெரிக்க எச்சரித்து உள்ளது.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications