ஆர்எஸ்எஸ் ஆதரவு ஹஸாரேவின் பிரச்சாரம் காங்கிரஸை பாதிக்காது! - அரியானா காங்கிரஸ்
அரியானா: ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட அன்னா ஹஸாரேவின் பிரச்சாரம் எந்த வகையிலும் காங்கிரஸ் வெற்றியைப் பாதிக்காது என அரியானா மாநில காங்கிரஸ் கூறியுள்ளது.
அரியானா மாநிலம் ஹிஸ்ஸார் பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் காஹ்கிரஸை தோற்கடிக்கப் பாடுபடுவோம் என அன்னா ஹஸாரேவும் அவரது குழுவில் உள்ள கேஜ்ரிவால் போன்றவர்களும் 'சபதம்' செய்து பிரச்சாரத்தையும் ஆரம்பித்துவிட்டனர்.
அரியானா மாநில காங்கிரஸ் தலைவர் சந்த் முல்லானா இதுகுறித்து பேசுகையில், "அன்னா ஹசாரேயின் பிரசாரம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களின் தேர்தல் வெற்றி வாய்ப்புகளை எந்த வகையிலும் பாதிக்காது.
ஹஸாரே யார் என்பதை இப்போது நாட்டு மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆர்எஸ்எஸ் மதவாத சக்திகளின் துணையோடு, மதச்சார்பற்ற காங்கிரஸை வீழ்த்தப் பார்க்கிறார். இதற்கு ஊழல் எதிர்ப்பு என்ற முகமூடியை அவர் பயன்படுத்துகிறார்.
இதனை ஹஸாரே மறுத்தாலும், ஆர்எஸ்எஸ், பாஜக, விஎச்பி போன்ற மதவாத சக்திகள் இன்று ஒப்புக் கொண்டுள்ளன. எனவே மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும்," என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications