ஜப்பான் அணுமின் நிலைய ஊழியர் பலி: கதிர்வீ்ச்சு காரணம் அல்ல
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ: ஜாப்பான் கதிர்வீ்ச்சு ஏற்பட்ட புக்கூஷிமா அணு மின் நிலையத்தில் ஊழியர் ஒருவர் இறந்தார்.
ஜப்பான் நாட்டின் புக்கூஷிமா அணுமின் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் கடும் அணுகதிர்வீச்சு ஏற்பட்டு பலர் பலியாகினர். இந்நிலையில் நேற்று, அணுமின் நிலையத்திற்கு வேலைக்கு வந்த 50வயது ஊழியர் ஒருவருக்கு, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். ஆனால் இவர் அணு கதிர்வீச்சு தாக்கி பலியாகிவில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், அணுஉலை ஊழியர்கள் தொடர்ந்து பலியாகி வருவதும் உடல்நிலை பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகிவிட்டதாக ஜப்பானிய பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications