வாக்காளர்களுக்கு விநியோகிக்க மதுப்பாட்டிகளை பதுக்கியவர் கைது
திருச்சி: திருச்சியில் தேர்தலின் போது, வாக்காளர்களை கவர வீட்டில் மதுப்பாட்டிகளை பதுக்கியவர், போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், வயலூர் சாலை பகுதியில் உள்ள வீடுகளில் மதுப்பாட்டிகளை பதுக்கி வைத்து விற்பதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வயலூர் சாலையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அம்மையப்ப நகரில் உள்ள ஒரு வீட்டின் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.
இதையடுத்து அந்த வீட்டை சோதனையிட்டனர். அதில் அங்கு 90 அட்டை பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,080 மதுபாட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சிவகாசியை சேர்ந்த கருப்பசாமி(39) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், தேர்தலின் போது, வாக்காளர்களை கவருவதற்காக, இப்போதே மதுபாட்டிகளை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்ததாக தெரிவித்தார். அதற்காக பயன்படுத்தப்பட்ட அவரது பைக் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications