தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பிரச்சாரத்தின் போது தேர்தல் விதிகளை மீறியதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
வரும் உள்ளாட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று முன்தினம் வியாழக்கிழமை தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் அனல் பறக்கும் பிரச்சாரம் செய்தார். அப்போது டெம்போ டிராவலர், தபேரா, லேன்சர், சபாரி, உள்ளிட்ட 4 வாகனங்களில் பின்தொடர திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
இதையடுத்து, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மற்றும் தே.மு.தி.க.மாவட்ட செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் மீது திண்டுக்கல் டவுன் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி தனி அணி கண்டு தி.மு.க. அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளையும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடுமையாக தாக்கி பேசி வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது. இதனால் தான் விஜயகாந்தை போலீசார் மிக உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகின்றது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications