உளுந்து, மிளகாய் வத்தல் விலை உயர்வு: கடலை எண்ணெய், பாமாயில் விலை சரிவு
விருதுநகர்: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதால் உளுத்தம் பருப்பின் விலை மூட்டைக்கு ரூ.200 வரை உயர்ந்துள்ளது. இருப்பு குறைவால் மிளகாய் வத்தல் குவிண்டாலுக்கு ரூ.200 வரை உயர்ந்துள்ளது. கடலை எண்ணெய், பாமாயில் விலை சரிந்துள்ளது.
கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் புது உளுந்து மழையடிப்பட்ட உளுந்தாக இருப்பதாலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாலும் இறக்குமதி பர்மா உளுந்து விலை மூட்டைக்கு ரூ.200 வரை உயர்ந்துள்ளது. உளுந்து விலை (100 கிலோ) லயன் ரூ.4600 லிருநது ரூ.4800 ஆகவும், பார்மா பருவட்டு ரூ.4600 லிருந்து ரூ.4700 ஆகவும், பொடி ரூ.4000லிருந்து ரூ.4200 ஆகவும், உருட்டு உளுந்த பருப்பு ரூ.7000லிருந்து ரூ.7200 ஆகவும், பர்மா பருவட்டு ரூ.6500லிருந்து ரூ.6600 ஆகவும், பொடி ரூ.6000லிருந்து ரூ.6200 ஆகவும், தொளி ரூ.5600லிருந்து ரூ.5800 ஆகவும் உயர்ந்துள்ளது.
ஆந்திராவில் ஏசி குடோன்களில் வத்தல் இருப்பு 15 லட்சம் மூட்டைகளாக குறைந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் இருந்து வத்தல் இருப்பு போதிய அளவு இல்லை என்பதாலு்ம், பாகிஸ்தானுக்கு வத்தல் ஏற்றுமதி செய்யப்படுவதாலும் வத்தல் குவின்டாலுக்கு ரூ.200 வரை உயர்ந்துள்ளது. வத்தல் சுமார் ரகம் ரூ.8500லிருந்து ரூ.8700 ஆகவும், தரமான வத்தல் ரூ.9800 லிருந்து ரூ.10000 ஆகவும், சங்கரன்கோவில் புதுசு ரூ.9400லிருந்து ரூ.9600 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications