ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்தி வரும் தெலுங்கானா கூட்டுப் போராட்டக் குழு, நாட்டின் பிற பகுதிகளிலிருந்து தெலுங்கானா பிராந்தியத்தைத் துண்டிக்கும் மிகப் பெரிய போராட்டத்திற்குத் திட்டமிட்டுள்ளனர்.
28 வது நாளாக தெலுங்கானா போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்தால் இதுவரை ஆந்திர மாநிலத்திற்கு ரூ. 14,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் ஆந்திர மாநிலம் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் அக்டோபர் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை ரயில் மறியல் போராட்டத்தை தெலுங்கானா போராட்டக் குழு அறிவித்துள்ளது. மேலும் சாலை, ரயில், விமானப் போக்குவரத்தையும் முடக்க தெலுங்கானா போராட்டக் குழு தீர்மானித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து தெலுங்கானாவை முழுமையாக துண்டிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
With the Telangana agitation entering its 28th day the activists have now decided to cut off Telangana from the rest of the regions. The loss incurred by the Telangana agitation has also turned to over Rs 14,000 crore. The Telangana Joint Action Committee has also decided to start another rail roko programme from Oct9-Oct11. The Telangana agitation sure will affect the entire Andhra Pradesh in long run as the agitation will affect and block major raods, impact the production of coal and the neighbouring states depending on Telangana for sugar and rice will also suffer badly.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.